உலகின் மிக பயங்கரமான நாடுகளின் பட்டியலில்
ஈராக்
முதல் இடம்
புலனாய்வு அமைப்பு ஒன்றின்
ஆய்வில் தகவல்
உலகிலேயே
மிக பயங்கரமான நாடுகளின் பட்டியலில் ஈராக் முதல் இடத்தில் உள்ளது.
அமெரிக்காவில்
தலைமையகத்தைக் கொண்டு இயங்கும் புலனாய்வு அமைப்பு
ஒன்று நடத்திய
ஆய்வில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பயங்கரவாதம், கிளர்ச்சி எச்சரிக்கை, செய்திகள், வீடியோ, போட்டோக்கள், நிகழ்வுகள் மற்றும் கடந்த 30 நாட்களில் நாடுகளில் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் படுகாயம் ஆகியவற்றை தொகுத்து ஆய்வு செய்து பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஏனைய
முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகளின் விபரம் வருமாறு,
நைஜீரியா
(2),
சோமாலியா
(3),
ஆப்கானிஸ்தான்
(4),
ஏமன்
(5),
சிரியா
(6),
லிபியா
(7),
பாகிஸ்தான்
(8),
எகிப்து
(9),
கென்யா
(10)
ஆகியவை
முதல் 10 இடங்களைப்
பிடித்த இதர
நாடுகளாகும்.
தெற்கு
ஆசியாவைச் சேர்ந்த
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் மட்டுமே
இந்த பட்டியலில்
இடம்பிடித்துள்ளன.
0 comments:
Post a Comment