திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன்

மைத்திரிபாலவிற்கு ஆதரவு












மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பி.திகாம்பரம் மற்றும் வீ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரவளிக்க தீர்மானித்துள்ளன.

இன்று மாலை 3.30 மணியளவில் எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மைத்திரிபாலவிற்கு தங்களது ஆதரவை அறிவித்துள்ளனர்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top