எழுச்சிபெறும் இலங்கை-2019'
தேசிய வேலைத்திட்டம்
எழுச்சிபெறும்
இலங்கை-2019' தேசிய வேலைத்திட்டம் தொடர்பான ஆரம்ப
கட்ட கலந்துரையாடல்,
அமைச்சர் ரிஷாட்
பதியுதீன் தலைமையில்
கைத்தொழில் அபிவிருத்தி சபை அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
கைத்தொழில்
வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும்
கூட்டுறவு அபிவிருத்தி
அமைச்சின் கீழான
கைத்தொழில் அபிவிருத்தி சபை, தேசிய கைத்தொழில்
அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தேசிய அருங்கலைகள்
பேரவை ஆகியன
இணைந்து ஏட்பாடுசெய்திருந்த
இந்த நிகழ்வில்
தொகுதி மட்டத்தில்
தொழில் முயற்சியாளர்களை
அடையாளம் காணல் அவர்களுக்கு உபகரணங்களை வழங்கல் உள்ளிட்ட
விடயங்கள் ஆராயப்பட்டன.
இக்கலந்துரையாடலில்
பிரதியமைச்சர் புத்திக பத்திரன, அமைச்சின் செயலாளர்
ரஞ்ஜித் அசோக
உட்பட அமைச்சின்
கீழான நிறுவனங்களின்
தலைவர்கள், பணிப்பாளர்கள், தொழில் முயற்சி அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள் உட்பட உயர் அதிகாரிகள் பலர்
கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment