கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்
சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் பயணித்த
கார் மீது தாக்குதல்
சாய்ந்தமருதில் சம்பவம்
சாய்ந்தமருதில் சம்பவம்
முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகரும் கிழக்கு
மாகாண சபை
முன்னாள் உறுப்பினருமான
சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் பயணித்த
கார் மீது
தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்முனை
பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
சாய்ந்தமருது பிரதேசத்தில் இனந்தெரியாத நபர்கள் அவரது
காரை பின்தொடர்ந்து
தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்
எனத் தெரிவிக்கப்படுகின்றது..
குறித்த
தாக்குதலில் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீனுக்கு எவ்வித
காயங்களும் ஏற்படவில்லை. எனினும் அவர் பயணம்
செய்த கார்
கண்ணாடிகள் உடைக்கப்பட்டு பலத்த சேதத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment