வடக்கு கிழக்கு மக்கள் நலனுக்கும்
வரவு செலவுத்திட்ட முன்மொழிவு
– வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட
முஸ்லிம் மக்கள் தொடர்பிலும்
வனம் செலுத்தப்பட்டுள்ளது
வடக்கிலிருந்து
வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் நலன் தொடர்பிலும்
கவனம் செலுத்தப்பட்டுள்ளது
என்று நிதி
அமைச்சர் மங்கள
சமரவீர சற்று
முன்னர் பாராளுமன்றததில்
வரவு செலவுத்திட்ட உரையில் சுட்டிகாட்டியுள்ளார்.
இதேபோன்று
வடக்கு கிழக்கு
மக்களின் சேம
நலன்களிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. வடக்கு கிழக்கு அபிவிருத்தி நடவடிக்கைக்காக
24 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
வடக்கில் 15 ஆயிரம் வீடுகளின் நிர்மாண பணிகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டில்
4500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த
வரவு செலவுத்திட்டத்தில்
மேலும் 5500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய
முன்மொழிகின்றேன். இதேபோன்று வடக்கிலிருந்து
வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் நலன் தொடர்பிலும்
கவனம் செலுத்தப்பட்டுள்ளது
என்று நிதி
அமைச்சர் மங்கள
சமரவீர சற்று
முன்னர் பாராளுமன்றததில்
வரவு செலவுத்திட்டத்தில்
சுட்டிகாட்டியுள்ளார்.
தோட்டத்தொழிலாளர்களின்
- மலையக மக்களின்
நலன் தொடர்பில்
சமகால அரசாங்கம்
முக்கிய கவனம்
செலுத்தியுள்ளது இது தொடர்பாக அமைச்சர் திகாம்பரம்
உள்ளிட்டோர் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.இந்த
வரவு செலவுத்திட்டத்திலும்
இந்த மக்களின்
நலன் கருதி
கவனம் செலுத்தியுள்ளோம்.
நாட்டில்
டயர் தயாரிப்பு
இறப்பர் பால்
மூலமான தயாரிப்பு
தொடர்பில் பிரச்சினைகள்
நிலவுகின்றன. இவற்றுக்கு தீர்வாக இத்துறையை ஊக்குவிப்பதற்காக
850 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
விவசாயத்துறையில் அறுவடைக்கு பின்னர் ஏற்படும் பாதிப்பை
தடுப்பதற்காக களஞ்சிய வசதியை தம்புள்ளை கட்டுநாயக்க
போன்ற இடங்களில்
அமைப்பதற்கு முன்மொழிகின்றேன். சிறிய மற்றும்
நடுத்தர அளவிலான
வர்த்தகத் துறையினரை
ஊக்குவிக்கும் நோக்கில் சிறிய ட்ரக் வாகனம்
போன்ற உபகரணங்களுக்கு
வரியை குறைப்பதற்கு
எதிர்பார்க்கின்றேன்.52நாள் சதியில்
சிக்கியிருந்த என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா போன்ற
சமூக அபிவிருத்தி
திட்டங்கள் ஊக்கிவிக்கப்படவுள்ள. இவ்வாறான
சதியில் ஈடுபட்டிருந்தோரினால்
இந்த அபிவிருத்தி
திட்டங்கள் முழுமையாக தடைப்பட்டன. நாம் இப்பொழுது
இவற்றை வலுப்படுத்தி
வருகின்றோம்.
இந்த
வருடத்தில் நாம் அறிமுகப்படுத்திய என்டர் பிரைஸ்
ஸ்ரீலங்கா கம்பெரலிய
போன்ற அபிவிருத்தி
திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு நாட்டு மக்களை
வலுப்படுத்த திட்டமிட்டுள்ளோம். வரியவர்களுக்கு
பாதுகாப்பு என்ற தொனிப்பொருளில் இந்த வேலைத்திட்டம்
முன்னெடுக்கப்பட்டுள்ளன. சமூக பாதுகாப்பு
வலைப்பின்னலை வலுவூட்டுதவற்காக நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்றும் அவர்
மேலும் தெரிவித்தார்.
திருமணம் முடிக்கும்
இளம் சமூகத்தினருக்கு
25வருட காலத்துக்குள்
செலுத்தக்கூடிய வகையில் தமக்கென வீடொன்றை நிர்மாணிப்பதற்கான
முன்மொழிவை முன்வைக்கின்றேன் இதுக்கு 6
சதவீத வட்டி
அறவிறப்படும். இதேபோன்று வெளிநாட்டில் பணியாற்றி நாடு
திரும்புவோருக்கு சிஹின மாலிகாவ கடன் அறிமுகப்படுத்தப்படும்.
இதனை 2 வருடத்துக்கு
பின்னர் திருப்பி
செலுத்துவதை ஆரம்பிக்க முடியும். 15வருடக்காலத்துக்குள் செலுத்தி முடிக்கக்கூடிய கடன் முறையாகும்.
சிறிய
குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்படும் பெண்களுக்கு தொழில்
மட்டத்தில் புனர்வாழ்வு அளிப்பதற்கு டொம்பே ஆய்வு
தொழில் பயிற்சி
மத்திய நிலையம்
ஒன்று அமைக்கப்படவுள்ளது.
இதற்கு 50 மில்லியன்
ரூபா ஒதுக்கீடு
செய்யப்படும். தொற்றா நோயான 21ஆயிரம் சிறுநீரக
நோயாளர்களுக்கு தலா 5000 ரூபா வழங்கப்படும். இதனை
மேலும் 5000 ரூபாவினால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஊனமுற்ற நபர்களுக்காக
வழங்கப்படும் 300 ரூபா 5000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முதியோர் பாராமரிப்பு அலுவலகம் வலுப்படுத்தப்படும்.
இதற்காக 4000 மில்லியன் ரூபா ஒதுக்கீடப்படும். பாதுகாப்பு புகழிடம் பரிந்துரைக்கு அமைவாக
இதற்கு கடன்
வசதிகள் வழங்கப்படும்.
பெண்கள்
தொழில் வாய்ப்புக்களில்
ஈடுபடுவதினால் பிள்ளைகளை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
சிறுவர் பாதுகாப்பு
மத்திய நிலையம்
பாடசாலை நேரத்துக்கு
பின்னரும் விடுமுறை
காலத்திலும் இவ்வாறான வசதிகளை வழங்கும் நிறு
வனங்களுக்கு என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா கடன்
வசதி வழங்கப்படடுள்ளது.
நாடு
முழுவதிலும் இயற்கை கழிவறை வசதி மற்றும்
கழிவு பொருட்கள்
போன்றன தொடர்பாக
சுகாதார மேம்பாட்டுக்காக
400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு பஸ்
தரிப்பு நிலையம்
ரயில்வே நிலையங்கள்
போன்ற பொது
இடங்களில் நவீன
வசதிகளை கொண்ட
இயற்கை கழிவறை
வசதிகள் விரிவுப்படுத்தப்படும்.
பெசாலை பருத்தித்துரை
துறைமுக வசதிக்காக
1300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
உலர்த்தப்படும் தேங்காய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு
மட்பாண்ட தொழிற்துறையில்
பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பிலும் கவனம்
செலுத்தப்பட்டுள்ளது. சுற்றாடலை பாதுகாத்து
வசதிகளை மதிபீடு
செய்து நடவடிக்கை
மேற்கொள்ளப்படும். விவசாயம் மற்றும்
தோட்டத்துறைக்கான நீர் விநியோகத்திற்காக 2020ஆம் ஆண்டளவில்
மொரக்கா கந்த
நீர் விநியோக
திட்டம் பூர்த்தி
செய்யப்படும்.
வடமேல்
மஹஎல மினிப்பே
கால்வாயின் நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்படும். இதற்காக 12 ஆயிரம் மில்லியன் ரூபா
ஒதுக்கீடு செய்யப்படும்.
தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவும்
நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. தெதுரு ஓயா
நீர் திட்ட
வேலைத்திட்டத்தை மேம்படுத்துவதற்காக 410 மில்லியன்
ரூபா ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
கல்முனை
வாழைச்சேனை நகர அபிவிருத்திக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
பேரே
வாவி திட்டம்
பூர்த்தி செய்யப்படவுள்ளது.
அறுவகாடு கழிவுப்பொருள்
கட்டமைப்பு நிறுவனத்தை முன்னெடுப்பதற்காக
7000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு வெள்ள
அனர்த்தத்தை கட்டுப்படுத்தல் வெத்தகான பூங்கா கொழும்பு
மாநகரம் வெள்ள
பாதிப்பிலிருந்து தடுப்பதற்காக 900 மில்லியன்
ரூபா நிதி
ஒதுக்கீடு
பிரதேச
மட்டத்தில் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்காக மாத்தளை அலு விகார விளையாட்டு
மைதானம் கொலநாவ
மல்லிமாரச்சி விளையாட்டு மைதானம் ஆகியன அபிவிருத்தி
செய்யப்படவுள்ளன. விவசாயம் கால்நடைத்துறை அலங்கார மீன்
உற்பத்தி புல்டோசர்
பயன்படுத்துவதற்கான பயிற்சியை வழங்க
முன்வந்துள்ளது. Nஏஞ சான்றிதழ் வழங்கப்படும் இந்த
பயிற்சி தெரிவு
செய்யப்படும் இராணுவ முகாம்களில் இடம்பெறவுள்ளது இதன்
மூலம் இளைஞர்கள்
நன்மை அடையமுடியும்.
சுவசரிய
அம்புலன்ஸ் சேவை நாடு முழுவதிலும் விரிவுப்பட்ட
வகையில் நடைமுறைப்படுத்தப்படும்.
இதற்காக 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
செய்யப்படும். இதற்கமைவாக நாடு முழுவதிலும் சுவசரிய
அம்புலன்ஸ்களை நிறுத்துவதற்காக 300 இடங்கள்
அமைக்கப்படவுள்ளது. இவற்றில் இந்த
வருடத்தில் 100 இடங்கள் அமைக்கப்படவுள்ளன.
ருகுனு
பல்கலைக்கழகத்தில் - பீடம் ஒன்று
அமைக்கப்படும். உயர் கல்விக்காகவும் வைத்திய கற்கைநெறிகளை
மேம்படுத்துவதற்காகவும் சப்ரகமுவ மற்றும்
குலியா பிட்டிய
வைத்திய பீடங்களுக்காக
இரத்தினப்புரி பெரியாஸ்பத்திரி குலியா பிட்டிய பெரியாஸ்பத்திரி
ஒன்றிணைக்கப்படும்.
கல்வி
பொது தராதர
உயர்தரத்திற்கு தோற்றி பல்கலைகழகத்திற்கான சந்தர்ப்பத்தை இழக்கும்
மாணவர்களுக்காக விஷேட வேலைத்திட்டம். இதனை நிதியமைச்சின்
கீழ் முன்னெடுப்பதற்கு
திட்;டமிடப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டில்
சிறந்த உயர்தர
பெறுபேரை பெற்றுக்கொள்ளும்
14 மாணவர்கள் மூலம் இது ஆரம்பிக்கப்படவுள்ளது. வெளிநாடுகளில் உயர்கல்வி பல்கலைக்கழக கல்வியை
தொடர்வதற்கு சந்தர்ப்பம் அனைத்து மாணவர்களுக்கும் தரம்
13 கல்வியை பெற்றுக்கொடுப்பதற்கான வேலை;திட்டம் வலுப்படுத்தப்படும்.
இதற்கு தேவையான
வசதிகளை மேம்படுத்துவதற்காக
32 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இளைஞர்
சுற்றுலா பயணிகளுக்கும்
சிறுவர் சுற்றுலா
பயணிகளுக்கும் கலாச்சார நிலையங்களை பார்வையிடுவதற்காக அறவிடப்படும் கட்டணம் 50 சதவீதத்தால் குறைக்கப்படவுள்ளது.
மாணிக்க
கற்களை பட்டம்
தீட்டுதலுக்கான இயந்திரங்கள் முதலானவற்றை இறக்குமதி செய்வதில்
துறைமுகம் மற்றும்
விமான நிலைய
வரிகள் குறைக்கப்படவுள்ளன.
சுற்றுலா நிறுவனங்கள்
இணையத்தள மூலமாக
இலகுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதன் மூலம்
சுற்றுலா தொழிற்துறை
அபிவிருத்தி அடையும்.
0 comments:
Post a Comment