உலகிலேயே மிகவும் பெறுமதியான காரை
பிரான்சின் புகாட்டி நிறுவனம் பகிரங்கப்படுத்தியுள்ளது
உலகிலேயே
.மிகவும் பெறுமதியான
காரை பிரான்சின்
புகாட்டி(Bugatti) நிறுவனம்
பகிரங்கப்படுத்தியுள்ளது.
இந்தக்
கார் குறைந்தபட்சம்
ஒரு கோடி
டொலருக்கு மேலான
விலைக்கு விற்பனை
செய்யப்பட்டிருக்கிறது. காரை வாங்கியவரின்
பெயர் பகிரங்கப்படுத்தப்படவில்லை.
இந்தப்
புதிய காரானது
Ford Fiesta வின் எஞ்சினை விடவும் 20 மடங்கு
அதிக வலுவுடைய
எஞ்சினைக் கொண்டுள்ளது.
புகாட்டியின் 110ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும்
வகையில் புதிய
கார் உற்பத்தி
செய்யப்பட்டதாகத் தெரிகிறது
0 comments:
Post a Comment