
பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் மேல்முறையீடு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவில், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்…