அமெரிக்கா
இரட்டை கோபுர தாக்குதல் வழக்கு
பின்லேடன் மருமகனுக்கு ஆயுள் தண்டனை
உலகெங்கிலும் உள்ள அவருடைய சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல்
அமெரிக்காவை
மட்டுமின்றி உலகையே அதிர வைத்த செப்
11, 2004ஆம் ஆண்டின் இரட்டை கோபுர தாக்குதல்
வழக்கின் தீர்ப்பு
நேற்று அமெரிக்க
நீதிமன்றத்தில் வெளியானது. இந்த தீர்ப்பின்படி இந்த
தாக்குதலுக்கு காரணமான பின்லேடனின் மருமகன் சுலைமான்
அபு ஹயாத்துக்கு
அமெரிக்க நீதிமன்றம்
ஆயுள் தண்டனை
வழங்கி தீர்ப்பு
அளித்துள்ளது.
அமெரிக்காவில்
செப் 11, 2004ஆம் ஆண்டு அல்கொய்தா
போராளிகளால் நடத்தப்பட்ட இரட்டை கோபுர தாக்குதலில்
300 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம்
2973 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்க
படைகள் பின்லேடனை
சுட்டுக்கொன்ற பின்னர் அவருடைய மருமகனை உயிருடன்
பிடித்து நீதிமன்றத்தில்
ஒப்படைத்தனர். கடந்த பத்து ஆண்டுகளாக நடந்து
வந்த இந்த
வழக்கின் தீர்ப்பு
நேற்று வெளியிடப்பட்டது.
அந்த தீர்ப்பில்,
"அமெரிக்கர்களை கொல்ல சதி
திட்டம் தீட்டியதற்காகவும்,
தீவிரவாதிகளுக்கு தேவையானவற்றை வழங்கியதற்காகவும்
சுலைமானுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுவதாகவும்,
அதுமட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள அவருடைய சொத்துக்கள்
அனைத்தும் பறிமுதல்
செய்யப்படுவதாகவும் நீதிபதி லீவிஸ்
கெப்லன்
தீர்ப்பில் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment