ஊவா மாகாண சபைத் தேர்தல்
-2014
பதுளை மாவட்டம்
வியலுவ தேர்தல் தொகுதி முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 17650
ஐக்கிய தேசிய
கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 14695
மக்கள் விடுதலை முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 958
தேசிய சுதந்திர முன்னணி பெற்றுக்கொண்ட
வாக்குகளின் எண்ணிக்கை 254
ஜனநாயக கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை
223
ஜனநாயக ஐக்கிய முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின்
எண்ணிக்கை 117
0 comments:
Post a Comment