ஐ.எஸ்.ஐ.எஸ்.
போராளிகள்
2-வது பிரசார
வீடியோ வெளியீடு
ஈராக்கில்
சன்னி முஸ்லிம்
பிரிவைச் சேர்ந்த
ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள், 15 நகரங்களை
கைப்பற்றியுள்ளனர். மேலும் சிரியாவின் ஒருபகுதியையும்
கைப்பற்றி இரண்டையும்
இணைத்து இஸ்லாமிய
நாடாக அறிவித்து
உள்ளனர். இதனால்
பக்கத்து நாடுகளுக்கு
அச்சம் ஏற்பட்டு
உள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளால்
அமெரிக்காவுக்கு மிரட்டல் இருக்கலாம் எனக்கூறப்பட்டது கடந்த
ஆகஸ்டில் இருந்து
அமெரிக்கா ஈராக்
போராளிகள் மீது
162 தடவை வான்
வழியாக குண்டு
வீசி தாக்குதல்
நடத்தியுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளுக்கு
எதிராக போரிட
30 நாடுகள் ஒன்றிணைந்து உள்ளன. இந்த நாடுகள்
அடுத்த வாரம்
நடைபெறும் ஐநா
பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றன.அப்போது போராளிகள்
மீது நடவடிக்கை
எடுப்பது தொடரபாக
விவாதிக்கபடுகிறது.
இந்த
நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள்
ஹாலிவுட் ஸ்டைலில்
ஒரு பிரசார
வீடியோவை வெளியிட்டு
இருந்தனர் ”போர்
தீப்பிழம்புகள்”. என்ற இந்த வீடியோ வினாடிகள்
ஓடக்குடியதாக இருந்தது. விரைவில் வருகிறது என
இந்த வீடியோ
முடிந்தது.தற்போது
மீண்டும் 2 வது - ஒரு பிரசார வீடியோவை
ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள், வெளியிட்டு
உள்ளனர்.
அமெரிக்கா
மற்றும் அதன்
தோழமை நாடுகளும்
இன்று சிரியா
மீது வான்
வழி தாக்குதலில்
ஈடுபட்டு உள்ளன
.இந்த நிலையில்
இந்த வீடியோ
இன்று காலை
வெளியாகி உள்ளது.
சுமார் 6 நிமிடங்கள்
ஒட்டக்கூடியதாக இந்த வீடியோ உள்ளது. வீடியோ
முழுவதும் இங்கிலாந்து
பத்திரிகையாளர் ஜான் கேண்டிலி ஆராஞ்சு நிற
உடை அணிந்து
காணப்படுகிறார்.அவர் விவரிப்பது போல் இந்த
வீடியோ எடுக்கபட்டு
உள்ளது.
0 comments:
Post a Comment