ஆஸ்பத்திரியிலிருந்து அலங்கப்பட்ட காரில்
தாயை வீட்டுக்கு
அழைத்து வந்த அன்பு மகன்!
திருமணம்
மற்றும் விஷேசங்களுக்கு
காரை அலங்கரித்து
மணமக்களை அழைத்து
செல்வதை கண்டிருப்போம்.
சவுதி அரேபியாவை
சேர்ந்த ஒருவர்
மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற
தன் தாயை
வீட்டிற்கு அழைத்து வருவதற்காக காரை அலங்கரித்து
'அம்மா நீயின்றி
வாழ்வில் ஒன்றுமில்லை
... வரவேற்கிறோம்' என்று காரில்
எழுதி வீட்டிற்கு
அழைத்து வந்துள்ளார்.
இந்நிகழ்வு அங்குள்ளவர்களை நெகிழ செய்துள்ளது.
0 comments:
Post a Comment