ஜெயலலிதாவுக்கு
கைதி எண்ணாக 7402 வழங்கப்பட்டது
ஜெயலலிதாவுக்கு
கைதி எண்ணாக 7402 வழங்கப்பட்டது சசிகலாவுக்கு 7403, சுதாகரனுக்கு 7404, இளவரசிக்கு
7405 ஆகிய எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு
சிறையில் உள்ள
மருத்துவர் குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்ய
வேண்டும் என்று
தனிக்கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, பெங்களூர்
சிறையில் வைத்து
அங்குள்ள டாக்டர்கள்
ஜெயலலிதாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது
அவர் நலமாக
உள்ளார் என்றும்,
சிறையில் இருந்து
வெளியில் உள்ள
ஆஸ்பத்திரியில் அனுமதிக்க தேவையில்லை என்று டாக்டர்கள்
அறிவித்தனர்.
இதையடுத்து,
ஜெயலலிதா தண்டனை
கைதியாக சிறையில்
அடைக்கப்பட்டார்.
0 comments:
Post a Comment