கிழக்கு மாகாணத்தில் தமிழ் பாடசாலைகளுக்கு
சிவராத்திரி தினத்தை
முன்னிட்டு
5
ஆம் திகதி விசேட விடுமுறை
சிவரார்த்திரி
தினத்தை முன்னிட்டு எதிர்வரும் (05.03.2019)
செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாணத்திலுள்ள
அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி
எம்.எல்.ஏம்.ஹிஸ்புழ்ழாஹ் கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு பணிப்புரை
விடுத்துள்ளார்.
2019 03 05 නැගෙනහිර
පාසල් වසයි
එලෙඹෙන සිවරාත්රි දිනය නිමිතිකොට 05 වන දින නැගෙනහිර පාසල් වලට නිවාඩු ලබා දෙන ලෙසට
නැගෙනහිර ආණ්ඩුකාර එම් එල් ඒ එම් හිස්බුල්ලාහ් නැගෙනහිර අධ්යාපන දෙපාර්තමෙන්තුවට
උපදෙස් ලබා දෙන ලදි.
"Holiday for Only Tamil schools"
(Media Unit)
0 comments:
Post a Comment