கிராம உத்தியோகத்தர்களுக்கு பல்வேறு சலுகைள்
அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவிப்பு
கிராம
உத்தியோகத்தர்களுக்கு பல்வேறு சலுகைகளை
அரசாங்கம் வழங்கியிருப்பதுடன்
அவர்களின்
அடிப்படைச் சம்பளம் 28 ஆயிரத்து 940 ரூபா வரை
அதிகரிக்கப்பட்டுள்ளதாக அ மைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
அலுவலக
செலவு போக்குவரத்து
செலவு எழுது
கருவிகளுக்கான செலவு என்பனவற்றுக்கான கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக
அவர் கூறினார்.
கிராம உத்தியோகதர்களுக்கு
உத்தியோகபூர்வ அறைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கணிகளை வழங்குவது
பற்றியும் கவனம்
செலுத்தப்பட்டிருக்கிறது.
அண்மையில்
இடம்பெற்ற தொழிற்சங்க
நடவடிக்கையில் 9 தொழில் சங்கங்கள் மாத்திரமே பங்கேற்றதாக
அவர் கூறினார்.
14 ஆயிரத்திற்கும் அதிகமாக காணப்படும்
கிராம உத்தியோகத்தர்களின்
எண்ணிக்கையை ஏழாயிரம் வரை குறைக்க கடந்த
அரசாங்கம் முயன்றதையும்
அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதற்கு எதிராக
ஐக்கிய தேசிய
கட்சி அன்று
குரல் எழுப்பியதாகவும்
அமைச்சர் வஜிர
அபேயவர்த்தன கூறினார்.
0 comments:
Post a Comment