தீயணைப்பாளர் பதவிக்கான நியமனம்
- ஆளுநர். ஹிஸ்புல்லா வழங்கி வைத்தார்
கிழக்கு
மாகாண உள்ளூராட்சித்
திணைக்கள தீயணைப்புச்
சேவையின் தீயணைப்பாளர்
பதவிக்கான நியமனங்களை
ஆளுநர் கலாநிதி
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா வழங்கி
வைத்தார்.
கிழக்கு
மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் மிக நீண்ட
காலமாக தீயணைப்புச்
சேவையில் கடமையாற்றியவர்களுக்கான
நிரந்தர நியமனங்கள்
நேற்று முன்தினம்
வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இடம்
பெற்ற நிகழ்வில்
மாகாணத்தின் ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்குற்பட்ட 66 பேருக்கு இந் நியமனங்கள் கிழக்கு
மாகாண ஆளுநரினால்
வழங்கப்பட்டன.
0 comments:
Post a Comment