இலங்கை மின்சார சபையின்
புதிய கல்முனை பிரதேச
மின் பொறியியளாளர்
காரியாலயம்
அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால்
உத்தியோகபூர்வமாக கையளிப்பு
இலங்கை
மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் காரியாலய திறப்பு விழா இன்று
08-03-2019 திறந்து வைக்கப்பட்டது.
இத் திறப்பு விழாவின் பிரதம அதிதியாக மின்சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்கவும், விஷேட அதிதிகளாக ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளரும், கல்முனை அபிவிருத்தி குழு இணைத் தலைவரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.எஸ். அப்துர் ரஸ்ஸாக், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

0 comments:
Post a Comment