கருணை உள்ளம் கொண்டோர்களே!
சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்காக உதவிகளைச்
செய்து
அல்லாஹ்விடம்
நன்மையைப் பெற்றுக் கொள்ளுங்கள்
மினுவாங்கொடை
– கல்லொழுவை , ஜும்ஆ மஸ்ஜித் மாவத்தை, இலக்கம்
196/1 , எனும் முகவரியில் வசிக்கும்,அப்துல் காதர்
சித்தி றிஸ்மினா
(வயது- 27 ) (877001962 V ) என்பவர், சிறுநீரக
நோயினால் கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு
பிள்ளைகளின் தாயான இவருக்கு, கொழும்பு மேற்குப்
பிராந்திய சிறுநீரகம்
தொடர்பான வைத்தியசாலையின்
விசேட வைத்திய
நிபுணரும், பணிப்பாளருமான பேராசிரியர் றிஸ்வி ஷெரீப்,
மிக அவசரமாகசிறுநீரகமாற்றுசத்திரசிகிச்சை
மேற்கொள்ளுமாறு கூறியுள்ளார்.
இவரது
சத்திர சிகிச்சைக்காக
, சுமார் இருபது
இலட்சம் ரூபாவரை
செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, இவரது ஏனைய இதர
செலவுகளுக்காக மேலும் பல இலட்சம் ரூபா
அளவில் தேவைப்படுவதாகவும்
எதிர்பார்க்கப்படுகிறது.
அன்றாடம்
சிறுதொழில் செய்து, தன் குடும்பத்தைப் பராமரித்து
வரும் இவரது
கணவருக்கு, மேற்படி தொகையைத் திரட்டிக் கொள்வது
முடியாதுள்ளதால், உயிருக்காகப் போராடிவரும் இவரது உயிரைக்
காப்பாற்ற, பரோபகாரிகளிடமிருந்து குடும்பத்தார்
நன்கொடைகளை எதிர்பார்க்கின்றனர்.
கருணை
உள்ளம் கொண்டோர்,
ஐ.ஏ.காதர்
இலங்கை
வங்கி-லேக்ஹவுஸ்
கிளை -3275831
கொமர்ஷல்
வங்கி -நகர
காரியாலயம்- 8020042523
மக்கள் வங்கி – தலைமைக் காரியாலயம்- 204200140094973
அமானா வங்கி - புறக்கோட்டை கிளை – 0100204720001
ஆகியவங்கிகளின் கணக்கிலக்கங்களுக்கு, தமது நன்கொடைகளை வைப்பில் இட்டு உதவுமாமாறு குடும்பத்தார் அன்பாய் வேண்டுகின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு, ஐ.ஏ.காதர்-071- 2299801, 072- 22 99 801 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன்தொடர்புகொள்ளமுடியும் என்றும் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பு: சித்தி றிஸ்மினா என்பவர் – சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐ. ஏ. காதிர் கான் (மௌலவி) அவர்களின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment