
மீண்டும் ரணில் வந்தால் ஒரு மணிநேரம் கூட பதவியில் இருக்கமாட்டேன் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாட்டின் பிரதமராகப் பதவியேற்றால், ஜனாதிபதியாக தான் ஒரு மணி நேரம் கூடப் பதவியில் இருக்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியி…