கொழும்பு -  காணி விலைச் சுட்டெண் அதிகரிப்பு

இந்த வருடத்தின் முதல் ஆறு மாதகாலப் பகுதியில் கொழும்பு மாவட்டத்தின் மொத்த காணி விலைச் சுட்டெண் 16 தசம் 3 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

இதன்படி, வதிவிடக் காணி 16 தசம் 5 சதவீதத்தாலும் ,வியாபாரக் காணிகள் 16 தசம் 8 சதவீதத்தாலும், கைத்தொழில் சார் காணிகள் 15 தசம் 8 சதவீதத்தாலும் வளர்ச்சி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top