நாளை அரச விடுமுறை தினம் 
என வெளியாகியுள்ள செய்தி
உண்மைக்கு மாறானது
அரசாங்க தகவல் திணைக்களம்



நாளைய தினம் அரச விடுமுறை தினம் என ஜனாதிபதி செயலகம் வர்த்தமானி மூலம் அறிவித்திருப்பதாக ஊடகங்களில் பரவியுள்ள குறுந்தகவலில் எதுவித உண்மையும் இல்லை என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாளைய தினம் வழமையான அலுவலக தினமாக அமைந்திருக்கும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top