அமைச்சுக்களின் புதிய செயலாளர்கள்


12 அமைச்சுக்களுக்காக நியமிக்கப்பட்ட பதிய செயலாளர்கள் நேற்று ஜனாதிபதி முன்னிலையில் நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது

அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு

திரு.ஹேமசிறி பெர்ணான்டோ - பாதுகாப்பு அமைச்சு

திரு.டி.எம்.ஏ.ஆர்.பி.திசாநாயக்க - மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்

திரு. ஆர்.பீ.ஆரியசிங்க - வெளிநாட்டலுவல்கள் அமைச்சு

திரு. எல்.பீ.ஜயம்பதி - துறைமுகங்கள் மற்றும் கப்பற் துறை அமைச்சு

திரு. கே.டி.எஸ்.ருவன்சந்ர - விவசாய அமைச்சு

திரு. கலாநிதி பி.எம்.எஸ்.படகொட - மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சு

திரு. பத்மசிறி ஜயமான்ன - கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சு

திரு. எச்.டி.கமல் பத்மசிறி - மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு

திரு. வீ.சிவஞானசோதி - மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு

திரு. எம்.எம்.பீ.கே.மாயாதுன்ன - மீன்பிடி, நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சு

திருமதி. எஸ்.எம்.மொஹமட் - மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு

திரு. எஸ்.ஹெட்டியாரச்சி சுற்றுலாத் துறை மற்றும் வனசீவராசிகள் அமைச்சு


Secretaries were appointed to the 12 Ministries of the Cabinet of Ministers received their appointment letters by President Maithripala Sirisena at the Presidential Secretariat this afternoon (30).

The list as follows.

Mr. Hemasiri Fernando – Secretary to the Ministry of Defence

Mr. D.M.R.B. Dissanayake - Secretary to the Ministry of Mahaweli Development and Environment

Mr. R.P. Ariyasinghe - Secretary to the Ministry of Foreign Affairs

Ms. L.P. Jayampathi - Secretary to the Ministry of Ports and Shipping

Mr. K.D.S. Ruwanchandra - Secretary to the Ministry of Agriculture

Dr. B.M.S. Batagoda - Secretary to the Ministry of Power and Renewable Energy

Mr. Padmasiri Jayamanna - Secretary to the Ministry of Education and Higher Education

Mr. H.T. Kamal Padmasiri - Secretary to the Ministry of Provincial Councils, Local Government, and Sports

Mr. V. Sivagnanasothy - Secretary to the Ministry of Resettlement, Rehabilitation, Northern Development and Hindu Religious Affairs

Mr. M.M.P.K. Mayadunne - Secretary to the Ministry of Fisheries, Aquatic Resources and Rural Economic Affairs

Ms. S.M. Mohomad - Secretary to the Ministry of Hill Country New Villages, Infrastructure, and Community Development

Mr. S. Hettiarachchi - Secretary to the Ministry of Tourism and Wildlife








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top