வரலாற்றில் முதல் முறையாக 176 ரூபாயை கடந்த
இலங்கை ரூபாயின் பெறுமதி
இலங்கையின்
வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலர்
ஒன்றின் விற்பனை
விலை 176 ரூபாயை
கடந்துள்ளது.
இலங்கை
மத்திய வங்கியின்
இன்று வெளியிட்ட
நாணய மாற்று
வீதத்திற்கமைய இந்த விடயம் வெளியாகியுள்ளது.
அதற்கமைய
டொலரின் விற்பனை
விலை 176.2547 ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில் டொலர்
ஒன்றின் கொள்வனவு
விலை 172.3605 ரூபாயாக பதிவாகியுள்ளது.
இந்தளவிற்கு
விற்பனை மற்றும்
கொள்வனவு விலை
அதிகரித்த முதல்
சந்தர்ப்பமாக இன்றைய தினம் கருதப்படுகின்றது.
நாணயம்
|
கொள்வனவு விலை (ரூபா)
|
விற்பனை விலை (ரூபா)
|
அவுஸ்திரேலிய டொலர்
|
120.8896
|
126.1414
|
கனடா டொலர்
|
130.4879
|
135.4568
|
சீன யுவான்
|
20.0389
|
25.6280
|
யூரோ
|
194.2662
|
201.2831
|
ஜப்பான் யென்
|
1.5131
|
1.5700
|
சிங்கப்பூர் டொலர்
|
123.7786
|
128.0852
|
ஸ்ரேலிங் பவுண்
|
217.9461
|
225.2308
|
சுவிஸ் பிராங்க்
|
170.2156
|
176.7391
|
அமெரிக்க டொலர்
|
172.3605
|
176.2547
|
0 comments:
Post a Comment