அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள்
அரசாங்கத்தின் பிரதான ஊடக நிறுவனங்களின் சிலவற்றுக்கு பதில் பணிப்பாளர்கள் மூவர் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, இலங்கை ரூபவாஹினி கூட்டுதாபனத்தின் பதில் பணிப்பாளராக சட்டத்தரணி சரத் கோன்கஹகே, சுயாதீன தொலைக்காட்சி சேவை மற்றும் இலங்கை ஒளிபரப்பு கூட்டுதாபனம் ஆகியவற்றின் புதிய பதில் பணிப்பாளராக பேராசிரியர் சோமரத்ன திசாநாயக்கவும், எஸோசியேட்டட் நியுஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் நிறுவனத்தின் புதிய பதில் பணிப்பாளராக வசந்த பிரிய ராமநாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment