மைத்திரியுடன் கைகுலுக்கிய
ராஜபக்ஸ சகோதரர்கள்
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்
, பிரிந்தவர்கள் கூடி குதூகலம்
பிரதமராக நேற்றிரவு மஹிந்த ராஜபக்ஸ பதவியேற்றதை அடுத்து, ராஜபக்ஸ சகோதரர்கள், ஜனாதிபதிக்கு கைகுலுக்கி வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
நேற்றுமாலை ஜனாதிபதி செயலகத்தில் நடந்த பதவியேற்பு நிகழ்வுக்குப் பின்னர், மைத்திரிபால சிறிசேனவுக்கு சமல் ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டவர்கள் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், பிரிந்தவர்கள் கூடி குதூகலத்துடன் காணப்பட்டனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.