மஹிந்த தரப்புக்கு கட்சி தாவிய
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்!
ஐக்கிய
தேசிய கட்சியின்
நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் பிரதமர்
மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக
ஜனாதிபதி ஊடகம்
செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில்
புதிய பிரதமராக
தெரிவு செய்யப்பட்ட
மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ள வடிவேல்
சுரேஸ் ஆதரவு
வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில்
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment