முன்னாள் அமைச்சர்களுக்கு வந்த சோதனை!
பேர் பாதுகாப்பு 2 பேராக குறைக்கப்பட்டுள்ளது.



கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பினை முழுமையாக குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அவர்களின் பாதுகாப்பு 2 பேர் வரை மட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒருவருக்கு, 7 பேர் பாதுகாப்பு வழங்கிய நிலை தற்போது 2 பேராக குறைக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பினை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top