
இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி 'பிரிட்டன் இளவரசர் ஹாரி, அவரது மனைவியும் இளவரசியுமான மேகன் இனி இளவரசர் - இளவரசி பட்டங்களை பயன்படுத்த மாட்டார்கள்; மக்கள் வரிப் பணத்தையும் அவர்கள் பெற மாட்டார்கள்' என ராணி எலிசபெத் சார்பில் பக்கிங்காம் அரண்மனை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள அ…