இரு சிறுநீரகங்களும்
பாதிக்கப்பட்ட
நிலையில் வசித்து வரும்
இவருக்கு உங்களால்
உதவ முடியுமா?
சாய்ந்தமருது
09 பொலிவேரியன் கிராமம் B/199 இலக்க வீட்டில் வசித்து
வரும் றசீது
முஹம்மது முனாப் அடையாள அட்டை இலக்கம் (197909603539)எனும் இந்நபர்
கடந்த ஒரு
மாத காலமாக
இரு சிறுநீரகங்களும்
பாதிக்கப்பட்ட நிலையில் வசித்து வருகிறார்.
இவர்
இரு பிள்ளைகளின்
தந்தையாவார். வைத்தியர்களின் அறிக்கைகளுக்கு
அமைய உடனடியாக
இரு சிறுநீரகங்களும்
மாற்றப்பட வேண்டும். இவரது சத்திரசிகிச்சைக்காக பெரும் எண்ணிக்கையில் பணம் தேவையாக உள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
எனவே
நல்லுள்ளம் கொண்டவர்களிடமிருந்து மேலான
உதவிகளை இவரின்
குடும்பத்தார் எதிர்பார்க்கின்றனர்.
Ismalebbe Sameeth
338200240011043
People's Bank
Saithamaruthu
தொலை பேசி இலக்கங்கள்.
0771544068
0772158785
0775966904
0 comments:
Post a Comment