ஓமானை சுமார் 50 வருடங்கள்
ஆட்சி செய்த சுல்தான் காபூஸின்
தற்போதய நிரந்தர தங்குமிடம் இதுதான்!


1970ம் ஆண்டு முதல் நேற்று முன்தினம் வரை ஆட்சி செய்து (10/01/2020) மரணித்த ஓமான் நாட்டு அரசர் காபூஸ் இப்னு ஸஈத் Qaboos bin Said al Said அவர்களது மண்ணறை இதுதான்.

எவ்வளவு பெரிய அரசாட்சிக்குரியவராக இருந்தாலும், இறுதியில் அவருக்கும் முழுவதும் மண்ணினாலான மண்ணறை தான்.

இஸ்லாத்தில் மண்ணறையில் கூட யாருக்கும் பாகுபாடின்றி ஏனையோரது மண்ணறைகள் போன்று அரசருக்கும் அமைக்கப்படுவது தான் நியதி.

இன்று இவரும் ஆடம்பர குளிரூட்டப்பட்ட சொகுசு அறைகள், பெருமதியான தலையணைகள், சொத்து செல்வங்கள், கோட்டைகள், பாதுகாவலர்கள், பணியாட்கள் எதுவுமின்றி தனிமையில் மண்ணறைக்குள் சென்றுள்ளார்.


Qaboos bin Said al Said
Born: November 18, 1940 (age 79 years), Salalah, Oman
Spouse: Nawal bint Tariq (m. 1976–1979)
House: House of Al Said
Education: Royal Military Academy Sandhurst
Awards: Royal Victorian Chain, Jawaharlal Nehru Award for International Understanding, Nishan-e-Pakistan
Parents: Said bin Taimur, Mazoon al-Mashani
.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top