அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு வாழ்த்து
சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அமைச்சரவையின் அங்கிகாரத்துடன் நாளாந்த வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டதற்கும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment