ஐ.நா.சபையின்
பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்
எதிர்வரும்
25 ஆம் திகதி கூடுகிறது
ஈராக்கில்
சன்னி
முஸ்லிம் பிரிவை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள்
ஈராக்கின் ஒரு
பகுதியையும் சிரியாவின்
ஒரு பகுதியையும்
தங்கள் கட்டுப்பாட்டில்
வைத்துக்கொண்டு அதற்கு இஸ்லாமிய நாடு என
அறிவித்து உள்ளனர்.
இந்த
நிலையில்
ஐ.நா.
சபையின் பாதுகாப்பு
கவுன்சில் கூட்டம்
எதிர்வரும் 25 ஆம் திகதி கூடுகிறது. இந்த கூட்டத்திற்கு அமெரிக்க
ஜனாதிபதி பராக் ஒபாமா தலைமை தாங்குகிறார்.
இந்த
கூட்டத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் அச்சுறுத்தலுக்கு
ஒபாமா தீர்வு
காண்பார் என
அமெரிக்க அதிகாரி
ஒருவர் தெரிவித்து
உள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு
கவுன்சில் கூட்டத்திற்கு இரண்டாவது
முறையாக
ஒபாமா தலைமை வகிக்கிறார்.
இந்த
கூட்டத்தை தொடர்ந்து
ஐ.நா
சபையின்
பொதுசபை கூட்டம் அமெரிக்க தூதர் சம்பந்தா
பவர் தலைமையில்
நடைபெறும் என அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment