முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட காரியாலயம் கிண்ணியாவில் அமைச்சர் ரவூப் ஹக்கிம் திறந்து வைப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட காரியாலயம் கடந்த 03.09.2014 (புதன்கிழமை) அன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களால் கிண்ணியாவில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கிழக்குமாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம்..அன்வர், ஜே.எம்.லாஹீர், முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் எச்.எம்.எம்..பாயிஸ் மற்றும் கட்சியின் அதி உயர்பீட உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பெருந்திரளான கட்சிப் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top