மூதூர் தள வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைப் பிரிவு மற்றும்
கிண்ணியா தள வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்களுக்கான விடுதி
கிண்ணியா தள வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்களுக்கான விடுதி
அடிக்கல் நடும் நிகழ்வுகள்
கிழக்கு
மாகாண சுகாதார அமைச்சினால் நிர்மாணிக்கப்படவிருக்கும் மூதூர் தள வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைப்
பிரிவு மற்றும் கிண்ணியா தள வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்களுக்கான விடுதி ஆகியவைகளுக்கான
அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் கடந்த (03.09.2014) புதன்கிழமையன்று இடம்பெற்றது. இந்நிகழ்வுகளில்,
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம்
பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இவ்வைபவத்தில்
பாரளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள்
உட்பட பலர் கலந்து கொண்டனர் என அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment