கபொத உயர்தரப் பரீட்சை முடிவு

 பருத்தித்துறை ஹாட்லி மாணவன்

தேசிய மட்டத்தில் முதலிடம்



கடந்த ஓகஸ்ட் மாதம் நடந்த கபொத உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று அதிகாலை வெளியிடப்பட்டுள்ள நிலையில், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் பௌதிக விஞ்ஞான பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

கபொத உயர்தரத் தேர்வு முடிவுகள் இன்று அதிகாலை பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டன.

இதன்படி, பௌதிக விஞ்ஞான பிரிவில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவரன் சிறிதரன் துவாரகன் தேசிய மட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.

உயிரியல் விஞ்ஞானப் பிரிவு மற்றும் வணிகப் பிரிவில் முதலிடங்களை மாத்தறை சுஜாதா வித்தியாலய மாணவிகள் இருவர் பெற்றுள்ளனர்.


உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் திலினி சந்துனிகா என்ற மாணவியும், வணிகப் பிரிவில் துலானி ரசந்திகா தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
இதேவேளை  வர்த்தகப்பிரிவில் சிங்கள மொழியில் தோற்றிய கொழும்பு 05 சென் போல் மகளிர் வித்தியாலத்தை சேர்ந்த பாத்திமா அகிலா இஸ்வர் மூன்றாமிடத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 Physical Science
1. Sridharan Duwarakan – Hartley College, Point Pedro
2. Pamuditha Himan Somaratne – Bandaranaike College, Gampaha
3. Jeyarajan Paul Jansen – St. Patrick’s College, Jaffna

Bio Science
1. Dilini Sandunika Palihakkara - Sujatha Vidyalaya, Matara
2. Hasitha Geeth Gunasinghe - Joseph Vaz College, Wennappuwa
3. Ishan SHaluka Ramanayake – Ananda College, Colombo

Commerce
1. Dulani Rasanthika - Sujatha Vidyalaya, Matara
2. Kaushalya Subashini Dabare - Musaeus College, Colombo
3. Fathima Akeela Iswar – St. Paul’s Girls’ School, Colombo

Arts
1. Ven. Pathberiye Munindawansha Thero – Saddharmalankara Piriven, Ratnapura
2. Saheli Achana Wickramanayake - CMS Girls’ College, Colombo
3. Dilka Sadupama - Ferguson High School, Ratnapura

Engineering Technology
1. Parami Prasadi Ransirini – Mahinda Rajapaksa College, Matara
2. Pragathi Ishan Madushanka – Narandeniya M.M.V, Kumburupitiya

3. Pasindu Lakshan – Mayurapada Central College, Narammala

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top