
போத்தலில் அடைக்கப்பட்ட நீருக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. செப்டெம்பர் 28 (கடந்த வெள்ளிக்கிழமை) முதல் அமுலாகும் வகையில், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் விடுக்கப்பட்டுள்ள குறித்த அறிவிப்பு தொடர்பில் விச…