உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் பட்டியலில்
இடம்பிடித்த கொழும்பு பல்கலைக்கழகம்!
2019ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த
பல்கலைக்கழக தரப்படுத்தலில் கொழும்பு பல்கலைக்கழகமும் இடம்பிடித்துள்ளது.
புதிய
தரப்படுத்தலுக்கு அமைய கொழும்பு பல்கலைக்கழகம் 1001வது இடத்தை பிடித்துள்ளது.
ஒக்ஸ்போர்ட்
பல்கலைக்கழம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் முதலாம்
மற்றும் இரண்டாம்
இடங்களை பிடித்துள்ளன.
ஈராக்கின்
பெக்டெட் பல்கலைக்கழகம்
உலகில் முதல்
முறையாக சிறந்த
1250 பல்கலைக்கழகங்களுக்குள் தெரிவாகியுள்ளது.
Times Higher Education World
University Rankings என்ற இணையத்தளத்தின் தரப்படுத்தலுக்கு
அமைய இந்த
புள்ளிவிபரங்கள் வெளியாகி உள்ளன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.