அடேய்... நீங்க முன்னாள் சாம்பியன்ஸ்டா:
இலங்கை அணி தோல்வி குறித்து
இந்தியாவிலிருந்து நெட்டிசன்கள் கிண்டல்
அபுதாபியில்
நடைபெற்று வரும்
ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில்
குரூப் பி
ஆட்டத்தில் வங்க தேசத்திடமும் மற்றும் ஆப்கானிஸ்தானிடமும் அடுத்தடுத்து
தோல்வியுற்ற இலங்கை அணி ஆசியக் கிண்ணக்
கிரிக்கெட் போட்டியிலிருந்து வெளியேறியது.
5 முறை
ஆசிய சாம்பியனான
இலங்கை அணி
வெளியேறியது குறித்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்..
அவற்றின் தொகுப்பு
KING
இந்தியா
இன்னும் ஆட
கூட ஆரம்பிக்கல.
அதுக்குள்ள இலங்கை டோர்னமென்ட்டை விட்டு வெளிய
போய்டுச்சி.
சங்ககார, தில்சன்,
ஜெயவர்தனே இவங்க
போனதும் அந்த
நாட்டைத் தூக்கி
நிறுத்த யாருமே
இல்லாம போய்டுச்சி
.
சிவகாசிக்காரன்
பங்களாதேஷ்
கிட்ட தோற்ற
கையோட ஆப்கனிஸ்தான்
கிட்டயும் தோற்றுப்
போட்டாய்ங்க போலயே..
அடேய்
இலங்கை அணி,
நீங்க முன்னாள்
சாம்பியன்ஸ்டா...
ℳя.மினி
சில்ற
ஆப்கன்
அணி பலம்புறதை
விட இலங்கை
அணி பலவீனமா
இருக்குங்கிறது தான் உண்மை..
வெயில்
வாழ்ந்து
கெட்ட கிரிக்கெட் டீம் இலங்கை
oshan - ARVLOSHAN
இன்னும்
எத்தனை தோல்விகள்?
இலங்கை
அணி எந்தெந்த
அணிகளிடம் இன்னும்
தோல்வியடைவில்லை?
பிரகாஷ்ரெய்னா
World cup ஜெயித்த அணி
என்றும் பாராமல்
துவைத்து துவம்சம்
செய்துவிட்டனர்
கோ.
கார்த்திக் பாரதி
இலங்கையை
முதல்ல வங்காள
தேசம் தூக்கிப்போட்டு
மிதி மிதின்னு
மிதிச்சுது. இப்ப ஆப்கானிஸ்தான் வெளு வெளுன்னு
வெளுத்துருச்சு. அடுத்து அந்த ஹாங்காங் அணியையும்
விடுங்கடா அவிங்களும்
அடிச்சுப் பழகட்டும்..
Stranger
இந்தியாகாரன்
ஓரு மேட்ச்
கூட விளையாடலடா.
ஆனா
நீங்க பெட்டிப்
படுக்கைய கட்டிட்டீங்க
THANI ORUVAN
#இலங்கை
சோளமுத்தா போச்சா.
கொஞ்ச நஞ்ச
வாயா பேசுன
நீ. என்னா
அடி.
அம்புட்டும் ஜோக்கர்ஸ்
Pablo
ஒரு
காலத்துல மாஸா
இருந்தயா நீ...
இப்போ தாமாஷ்
ஆயிட்ட..
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.