சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரி

வளவு குறித்து முகநூல் நண்பர்களின் கருத்துக்கள்



சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் அரச காணியில் கட்டப்பட்டுள்ள ஹிஜ்ரா பள்ளிவாசலுக்கு அருகில் மகளிர் அரவு கல்லூரி ஓன்று (தனி நபரால் நடத்தப்படுவது) இன்று திறக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது ஜும் பள்ளிவாசல் நிர்வாகம், ந்த  அரபு கல்லூரி வளவை ஜும் பள்ளிவாசலுக்கு வக்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமா?. அல்லது அதில் உள்ள குழு நடவடிக்கை எடுக்குமா?. அல்லது தனிமனிதனின் சொத்தாக எதிர்காலத்தில்  உரிமை கொண்டாட பேசாமல் இருந்து விடுமா?





Comments

Mohamed Zain Mohamed Fayaz எதுவாயினும் ஊருக்குள் அரபு மத்ரசா வருவதில் சந்தோசம்.

Manage


LikeShow more reactions
Reply5h

Ahamed Farmanullah இது பொதுச் சொத்து . ஆகவே ஜும்மா பள்ளிக்கு வக்பு செய்ய வேண்டும். இல்லாவிடில் ஏனைய அரபு மத்ரசாக்கும் அரச கானி வமழங்கப்பட வேண்டும்.

Manage


LikeShow more reactions
Reply3h

Ahamed Lebbe Jahan ஜும்மா masjid கு வக்பு செய்யப்பட வேண்டும்

Manage


LikeShow more reactions
Reply5h

Mahsoom Ismail குடும்ப சொத்தாகவும்
மாற்றப்படலாம்

Manage


LikeShow more reactions
Reply5h

Azam Abdul Azeez உண்மை
Manage


LikeShow more reactions
Reply5h

Azam Abdul Azeez அரச காணியில் கட்டப்பட்டது
Manage


LikeShow more reactions
Reply5h

Hassim Nazeer Azam Abdul Azeez so is any problem?
Manage


LikeShow more reactions
Reply4h

LikeShow more reactions
Reply4h

Faleel Mohamed Abu இதைவக்பு செய்தால் நல்லது

Manage


LikeShow more reactions
Reply5h

AG Anwar எதோ ஊருக்கு நல்லதே நடக்கட்டும்
Manage


LikeShow more reactions
Reply4h

Moulavi Athambawa Azwar தைபா மகளிர் கள்லூரி முஸ்லிம் சமய திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அது தொடர்பாக யாரும் சந்தேகப்படத் தேவை இல்லை.

Manage


LikeShow more reactions
Reply4hEdited

மருதூர் அதிரடி அரசியல் பதிவு செய்தால் மட்டும் போதாது ஊர்த் துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள் அரச காணிக்கு சொந்தம் கொண்டாட வந்தால் ஒட்ட நொறுக்குவோம்.

Manage


LikeShow more reactions
Reply2h

Junaideen Maankutty Moulavi Athambawa Azwar 
பதிவு முக்கியம் அல்ல...
பணத்துக்கும், கூட்டிக் கொடுப்புக்கும் உலமாகல் இடம் கொடுக்க முடியாது.

இது அரச மக்கள் காணி. ..
கவனம்....
ஒற்றுமை அற்றால்
மூடவேண்டியும் ஏற்படும்....

Manage


LikeShow more reactions
Reply13m

Moulavi Athambawa Azwar Junaideen Maankutty 
நிச்சயமாக
Manage


LikeShow more reactions
Reply3m

Muhammed Hamza பணம் என்றால்
பிணமும் எழுந்து நடக்கும்

Manage


LikeShow more reactions
Reply3h

Junaideen Maankutty பொறுத்திருந்து காரியம் நடத்தும் கல்வியாளராய் நாம் இருந்து வெற்றி கொள்வோம்...
சிறப்பான கருத்து.

சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் அரச காணியில் கட்டப்பட்டுள்ள ஹிஜ்ரா பள்ளிவாசலுக்கு அருகில் மகளிர் அரவு கல்லூரி ஓன்று இன்று திறக்கப்பட உள்ளது.
இதற்கு சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகம், இதை ஜும்மா பள்ளிவாசலுக்கு வக்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமா. அல்லது அதில் உள்ள குழு நடவடிக்கை எடுக்குமா. அல்லது தனிமனிதனின் சொத்தாக உரிமை கொண்டாடப்படுமா...
Comments

Plusinfo E-for Ez Ad அது அரச குத்தகை காணி என நினைக்கிறேன் யாரும் உரித்தாட முடியாது 
நீங்கள் தகவலறியும் சட்டம் மூலம் யாருக்கு,எவ்வளவு காலதிற்கு என கேட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகதிற்கு கடிதம் எழுத முடியும்

Manage


Reply7h

Salamabdul Salamhaji இதனை ஜும்மா பள்ளிவாசல் வக்பு சேய்வதர்க்கு எந்த உரிமையும் கிடையாது இது ஒரு நல்ல பெண் உலாமக்களை உருவாக்கும் காலாபீடம் இதனை உருவாக்க யார் உறுதுனையாக இருந்தார்களோ அவர்களுக்கே முழு உரிமைகள் உண்டு ஊரில் உள்ள எல்லா வற்றையும் உரிமை கொண்டாட நினைப்பது ஆரோக்கியமற்ற ஆசை
Manage


Reply7h

Myown Travels Niyas நாங்கள் இந்த ஊரில் நல்ல விடயங்கள் நடக்க வேண்டும் எண்டு இஹ்லாஸாக நினைப்பவர்கள்.

ஆனால் அரச காணியை வெளிநாட்டில் இருந்து வரும் நிதிகளில் கட்டப்பட்டும் விடயங்களில் குடும்ப ஆட்சியை நடத்துகிறார்கள்.
See More
Manage


Reply4h

Myown Travels Niyas விரைவில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அனைத்து விடயங்களும் விரைவில் வெளிவரும் காத்திருங்கள்.

Manage


Reply4h

Mohamed Zain Mohamed Fayaz எதுவாயினும் ஊருக்குள் அரபு மத்ரசா வருவதில் சந்தோசம்.

Manage


Reply6h

Myown Travels Niyas எங்களுக்கும் சந்தோசமே... இதற்கு வெளிநாட்டில் இருந்து வந்த பணம் எத்தனை கோடி என்று யாருக்கும் தெரியுமா..!

Manage


Reply3h

Mohamed Sajath Ungazhukku therincha sollunga kepom
Manage


Reply1h

Myown Travels Niyas இன்று ஜும்மா பள்ளிவாசலுக்கு சொந்தமான காணி ஓன்று அந்த நேரம் சரியாக முடிவு எடுக்காததால் விளைவாக நீதிமன்றம், கச்சேரி என்று அலையை வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஒருவருக்கு பதவி முக்கியமல்ல சமூகம் தான் முக்கியம்.

Manage


Reply4h

Ahamed Lebbe Anzar பயப்படத் தேவையில்லை காலப்போக்கில் ஹிஜ்ரா பள்ளியின் கீழ் அது சேர்க்கப்படலாம் அதை அமைக்கப் பாடுபட்டவர்களுக்கு மரணம் வரை முழு அதிகாரமும் உண்டு But பிற்க்காலத்தையும் எல்லோரும் யோசித்தல் நல்லது

Manage


Reply3h

Sajith Mohamed ஏன் இதிலும் உங்களது சூடசகமா?

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top