இந்த தீய செயலுக்கு 
பதில் சொல்ல வேண்டியவர்கள் யார்?


கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில்  இடம்பெற்றுள்ள இந்த தீய செயலுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் கல்லூரிக்கு நியமிக்கப்பட்டிருக்கும் காவல்காரர்கள்தான் என பெற்றார்கள் தெரிவிக்கின்றனர்.

இப்படிப்பட்ட அசிங்கமான மனித மனங்கள் எம் சமூகத்தில் இருக்கும் வரை எந்த கல்லூரியும் அழகு பெறமாட்டாது.










0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top