புதிய ஆளுநர்கள் பதவியேற்பு




6 மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி 6 மாகாணங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் விபரம் பின்ருமாறு,

மேல் மாகாணம் - டொக்டர் சீதா அரபேபொல
மத்திய மாகாணம் - லலித் யு கமகே
ஊவா மாகாணம் - ராஜா கொல்லூரே
தென் மாகாணம் - டொக்டர் வில்லி கமகே
வடமேல் மாகாண - .ஜே.எம் முஸம்மில்
சப்ரகமுவ மாகாணம் - டிகிரி கொப்பேகடுவ

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top