இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள்
பதவியேற்பு




புதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு சற்று முன்னர் நிறைவடைந்தது.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றனர். இதன்போது 35 இராஜாங்க அமைச்சர்களும் 3 பிரதி அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.


புதிய இராஜாங்க அமைச்சர்களின் விபரம்,

சமல் ராஜபக் - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்.

வாசுதேவ நாணயக்கார - நீர் வழங்கல் வசதிகள்.

காமினி லொக்குகோ - நகர அபிவிருத்தி.

மஹிந்த யாப்பா அபேவர்தன - நீர்பாசன, கிராமிய அபிவிருத்தி.

எஸ்.பீ. திஸாநாயக்க - காணி மற்றும் காணி அபிவிருத்தி.

ஜோன் செனவிரத்ன - பொருளாதாரம், கொள்கை அபிவிருத்தி.

சீ.பீ. ரத்னாயக்க - புகையிரத சேவைகள்.

லக்ஷமன் யாப்பா அபேவர்தன - தகவல் தொலைத் தொடர்பு, தொழில்நுட்பம்.

சுசந்த புஞ்சிநிலமே - சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை.

அநுர பிரியதர்ஷன யாப்பா - உள்ளக வர்த்தக மற்றும் பாவனையாளர் நலன் ஓம்புகை.

சுசில் பிரேம்ஜயந்த் - சர்வதேச ஒத்துழைப்பு.

பிரியங்கர ஜயரத்ன - சுதேச வைத்திய சேவைகள்.

ரஞ்சித் சியம்பலாபிடிய - கல்விச் சேவைகள்.

மஹிந்தானந்த அலுத்கமகே - மின்சக்தி

துமிந்த திசாநாயக்க - இளைஞர் விவகாரம்.

ரோஹித்த அபேகுணவர்தன - மின்வலு.

தயாசிறி ஜயசேகர - கைத்தொழில்

லசந்த அழகியவண்ண - அரச முகாமைத்துவ கணக்கீடு.

கெஹெலிய ரம்புக்வெல்ல - முதலீட்டு மேம்பாடு.

அருந்திக பெர்ணான்டோ - சுற்றுலா மேம்பாடு.

திலங்க சுமதிபால - தொழில்நுட்ப புத்தாக்கம்.

மொஹான் பிரியதர்ஷன - மனித உரிமைகள் சட்ட சீர்திருத்தம்.

விஜித பேரகொட - மகளிர், சிறுவர் அலுவல்கள்.

ரொஷான் ரணசிங்க - மஹாவலி அபிவிருத்தி.

ஜானக்க வக்கும்பர - ஏற்றுமதி கமத்தொழில்.

விதுர விக்ரமநாயக்க - கமத்தொழில்.

ஷெஹான் சேமசிங்க - அபிவிருத்தி வங்கிகள், கடன் திட்டங்கள்.

கனக ஹேரத் - துறைமுக அபிவிருத்தி அலுவல்கள்.

திலும் அமுனுகம - போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவம்

லொஹான் ரத்வத்த - நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி.

விமலவீர திசாநாயக்க - வனஜீவராசிகள் வளங்கள்.

ஜயந்த சமரவீர - சுற்றாடல்

சனத் நிஷாந்த பெரேரா - கடற்தொழில் மற்றும் நன்னீர் மீன்பிடி

தாரக பாலசூரிய - சமூக பாதுகாப்பு.

புதிய பிரதி அமைச்சர்களின் விபரம்,

நிமல் லன்சா - சமுதாய வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு

கன்சன விஜயசேகர - கடற்தொழில் மற்றும் நீரக வளமூலங்கள்

இந்திக அனுருத்த - பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி.

State Ministers:

Chamal Rajapaksa - State Minister of Defence
Vasudeva Nanayakkara - State Minister of Water Supply and Drainage
Gamini Lokuge - State Minister of Urban Development
Mahinda Yapa Abeywardene - State Minister of Irrigation and Rural Development
S.B. Dissanayake - State Minister of Land & Land Development
John Seneviratne - State Minister of Economic Affairs and Policy Development
Mahinda Samarasinghe - State Minister of Public Administration and Internal Affairs
C.B. Ratnayake - State Minister of Railway Services
Lakshman Yapa Abeywardene - State Minister of Information and Communication Technology
Susantha Punchinilame - State Minister of Small Medium Enterprise (SME) Development
Anura Priyadarshana Yapa - State Minister of Trade and Consumer Welfare
Susil Premajayantha - State Minister of International Relations
Priyankara Jayaratne - State Minister of Indigenous Medicine
Ranjith Siyambalapitiya - State Minister of Education Service
Mahindananda Aluthgamage - State Minister of Power
Duminda Dissanayake - State Minister of Youth Affairs
Rohitha Abeygunawardene - State Minister of Energy
Dayasiri Jayasekara - State Minister of Industries
Lasantha Alagiyawanna - State Minister of Public Management and Accounting
Keheliya Rambukwella - State Minister of Investment Promotions
Arundika Fernando - State Minister of Tourism
Thilanga Sumathipala - State Minister of Technology & Innovations
Mohan Priyadarshana de Silva - State Minister of Human Rights & Legal Reforms
Vijitha Berugoda - State Minister of Women and Child Affairs
Roshan Ranasinghe - State Minister of Mahaweli Development
Janaka Wakkumbura - State Minister of Export Agriculture
Vidura Wickremenayake - State Minister of Agriculture
Shehan Semasinghe - State Minister of Development Banks and Loan Schemes
Kanaka Herath - State Minister of Ports Development Affairs
Dilum Amunugama - State Minister of Transport Services Management
Lohan Ratwatte - State Minister of Roads and Highways Development
Wilamaweera Dissanayake - State Minister of Wildlife Resources
Jayantha Samaraweera - State Minister of Environment
Sanath Nishantha Perera - State Minister of Fisheries & Aquatic Resources
Tharaka Balasuriya - State Minister of Social Security

Deputy Ministers:

Nimal Lanza - Deputy Minister of Social Empowerment and Estate Infrastructure
Kanchana Wijesekara - Deputy Minister of Fisheries and Aquatic Resources

Indika Anuruddha - Deputy Minister of Public Management, Internal Affairs, Provincial Council and Local Government


රාජ් ඇමැතිවරු

01.චමල් රාජපක්ෂ -  රාජ් ආරක්ෂක රාජ් ඇමැති

02.වාසුදේව නානයක්කාර - ජල සම්පාදන පහසුකම් රාජ් ඇමැති

03.ගාමිණි ලොකුගේ - නාගරික සංවර්ධන රාජ් ඇමැති

04.මහින්ද යාපා අබේවර්ධන - වාරිමාර්ග  සහ ග්රාමීය සංවර්ධන  රාජ් ඇමැති

05.එස් බී දිසානායක - ඉඩම් හා ඉඩම් සංවර්ධන රාජ් ඇමැති

06.ජොන් සෙනෙවිරත්න - ආර්ථික හා ප්රතිපත්ති සංවර්ධන රාජ් ඇමැති

07.මහින්ද සමරසිංහ - රාජ් පරිපාලන හා ස්වදේශ කටයුතු රාජ් ඇමැති

08.සී.බි.රත්නායක - දුම්රිය සේවා රාජ් ඇමැති

09.ලක්ෂ්මන් යාපා අබේවර්ධන - තොරතුරු හා සන්නිවේදන තාක්ෂණ රාජ් ඇමැති

10.සුසන්ත පුංචිනිලමේ - කුඩා හා මධ් පරිපාන ව්යවසාය රාජ් ඇමැති

11.අනුර ප්රියදර්ශන යාපා - අභ්යන්තර වෙළඳ හා පාරිභෝගික සුබසාධන රාජ් ඇමැති

12.සුසිල් ප්රේමජයන්ත - ඡාත්යන්තර සහයෝගීතා රාජ් ඇමැති

13.ප්රියංකර ජයරත්න - දේශිය වෛද් සේවා රාජ් ඇමැති

14.රංජිත් සියඹලාපිටිය - අධ්යාපන සේවා රාජ් ඇමැති

15.මහින්දානන්ද අලුත්ගමගේ - විදුලිබල රාජ් ඇමැති

16.දුමින්ද දිසානායක - තරුණ කටයුතු රාජ් ඇමැති

17.රෝහිත අබේගුණවර්ධන - බලශක්ති රාජ් ඇමැති

18.දයාසිරි ජයසේකර - කර්මාන්ත රාජ් ඇමැති

19.ලසන්ත අලගියවන්න - රාජ් කළමනාකරණ ගිණුම් කටයුතු රාජ් ඇමැති

20.කෙහෙළිය රඹුක්වැල්ල - ආයෝජන ප්රවර්ධන රාජ් ඇමැති

21.අරුන්දික ප්රනාන්දු - සංචාරක ප්රවර්ධන රාජ් ඇමැති

22.තිලංග සුමතිපාල - තාක්ෂණ හා නවෝත්පාදන රාජ් ඇමැති

23.මොහාන් ප්රියදර්ශන සිල්වා  - මානව හිමිකම් හා නීති ප්රතිසංස්කරණ රාජ් ඇමැති

24.විජිත බේරුගොඩ  - කාන්තා හා ළමා කටයුතු රාජ් ඇමැති

25.රොෂාන් රණසිංහ - මහවැලි සංවර්ධන හා රාජ් ඇමැති

26.ජානක වක්කුඹුර - අපනයන කෘෂිකර්ම රාජ් ඇමැති

27.විදුර වික්රමනායක - කෘෂිකර්ම රාජ් ඇමැති

28.ෂෙහාන් සේමසිංහ - සංවර්ධන බැංකු හා ණය යෝජනා රාජ් ඇමැති

29. කණක හේරත් - වරාය සංවර්ධන කටයුතු රාජ් ඇමැති

30.දිලුම් අමුණුගම - ප්රවාහන හා සේවා කළමනාකරණ රාජ් ඇමැති

31. ලොහාන් රත්වත්තේ - මහාමාර්ග සංවර්ධන රාජ් ඇමැති

32. විමලවීර  දිසානායක - වනජීවි සම්පත් රාජ් ඇමැති

33.ජයන්ත සමරවීර - පරිසර රාජ් ඇමැති

34.සනත් නිශාන්ත පෙරේරා - ධීවර සහ මිරිදිය මත්ස් කර්මාන්ත රාජ් ඇමැති

35.තාරක බාලසුරිය - සමාජ ආරක්ෂණ රාජ් ඇමැති



නියෝජ් ඇමැතිවරු

01.නිමල් ලන්සා - ප්රජා සවිබලගැන්වීම් නියෝජ් ඇමැති

02.කංචන විජේසේකර - ධීවර හා ජලජ සම්පත් නියෝජ් ඇමැති

03.ඉන්දික අනුරුද්ධ - රාජ් පරිපාලන ස්වදේශ කටයුතු හා පළාත් පාලන හා පළාත් සභා නියෝජ් ඇමැති




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top