ஜனாதிபதியின் புதிய செயலாளராக
P.B.ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி P.B. ஜயசுந்தரவை நியமித்துள்ளார்.

இதற்கான நியமனக்கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து அவர் இன்று பெற்றுக்கொண்டார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top