மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி
தனது இராஜினாமா கடிதத்தை கையளித்தார்

மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.

அவர் தனது இராஜினாமா கடிதத்தை நவம்பர் 2 ஆம் திகதி ஒப்படைத்து இருந்தார்.
டிசம்பர் மாதம் அவர் பதவியில் இருந்து விலகுவதற்கு திட்டமிட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top