இன்று நியமிக்கப்பட்ட
புதிய அமைச்சரவை.
1. பிரதமர்
மஹிந்த ராஜபக்ஷ
-பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம்
ஒழுங்கு, நிதி,
பொருளாதரம், அரச கொள்கை அபிவிருத்தி, புத்த
சாசனம், சமய
அலுவல்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல்,
வீடமைப்பு வசதிகள்
அமைச்சர்.
2. நிமல்
சிறிபால டி
சில்வா - நீதி,
மனித உரிமைகள்,
சட்ட மறுசீரமைப்பு
அமைச்சர்.
3. ஆறுமுகன்
தொண்டமான் -
தோட்ட
உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல்
அமைச்சர்.
4. தினேஸ்
குணவர்தன - வௌிநாட்டு உறவுகள், திறண் அபிவிருத்தி,
தொழில் துறை
மற்றும் தொழில்
உறவுகள் அமைச்சர்.
5. டக்ளஸ்
தேவானந்தா -
கடற்தொழில்
மற்றும் நீரியல்
வள அமைச்சர்.
6.பவித்திரா
தேவி வன்னியாராச்சி
- மகளிர் மற்றும்
சிறுவர் விவகாரம்
மற்றும் சமூக
பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய
அமைச்சர்.
7.பந்துல
குணவர்தன -
தகவல்
மற்றும் தொடர்பாடல்
, உயர் கல்வி,
தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர்.
8.ஜனக்க
பண்டார தென்னக்கோன்
- பொது நிர்வாகம்,
உள்நாட்டு அலுவல்கள்,
மாகாண சபைகள்
மற்றும் உள்ளூராட்சி
மன்றங்கள் அமைச்சர்.
9. சமல்
ராஜபக்ஷ - மகாவலி,
விவசாயம், நீர்ப்பாசனம்,
கிராமிய அபிவிருத்தி,
உள்ளக வர்த்தகம்
மற்றும் நுகர்வோர்
நலன் அமைச்சர்.
10.டலஸ்
அழகப்பெரும-
கல்வி,
விளையாட்டு, மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்.
11.ஜோன்ஸ்டன்
பெர்ணான்டோ - வீதி, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும்
கப்பல் துறை
அமைச்சர்.
12.விமல்
வீரவன்ச -
சிறிய
நடுத்தர தொழில்
துறை, கைத்தொழில்
மற்றும் வளங்கள்
முகாமைத்துவ அமைச்சர்.
13. மஹிந்த அமரவீர -
பயணிகள்
போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி எரிசக்தி
அமைச்சர்.
14. எஸ்.எம்.சந்திரசேன -
சுற்றாடல்
மற்றும் வனவிலங்குள்,
காணி மற்றும்
காணி அபிவிருத்தி
அமைச்சர்.
15. ரமேஸ் பத்திரண - பெருந்தோட்டக் கைத்தொழில்
மற்றும் ஏற்றுமதி
விவசாய அமைச்சர்.
16. பிரசன்ன ரணதுங்க- கைத்தொழில் ஏற்றுமதி
, முதலீட்டு மேம்பாடு, சுற்றுலா மற்றும் விமான
சேவைகள் அமைச்சர்.
Providing the foundation towards
and efficient country, the new Cabinet appointed today;
1. Mahinda Rajapaksa Prime
Minister - Minister of Defense, Public Security and Law and Order, Finance,
Economic and Policy Development, Buddha Sasana and Religious Affairs, Urban
Development, Water Supply and Housing
2. Nimal Siripala de Silva -
Minister of Justice, Human Rights and Law Reforms
3. Arumugam Thondaman - Minister
of Community Empowerment and Estate Infrastructure Development
4. Dinesh Gunawardena - Minister
of Foreign Relations, Skills Development, Employment and Labor Relations
5. Douglas Devananda - Fisheries
and Aquatic Resources Development
6. Pavithra Devi Wanniarachchi -
Minister of Women and Child Affairs and Social Security, Health and Indigenous
Medicine.
7. Bandula Gunawardena - Minister
of Information and Communication Technology and Minister of Higher Education,
Technology and Innovation
8. Janaka Bandara Tennakoon -
Minister of Public Administration, Home Affairs, Provincial Councils, Local
Government and Provincial Councils
9. Chamal Rajapaksa - Minister of
Mahaweli, Agriculture, Irrigation and Rural Development, Internal Trade and
Consumer Welfare
10. Dullas Alahapperuma -
Minister of Education, Sports and Youth Affairs
11. Johnston Fernando - Minister
of Roads and Highways, Ports and Shipping
12. Wimal Weerawansa - Minister
of Small and Medium Enterprises, Enterprise and Supply Management
13. Mahinda Amaraweera - Minister
of Passenger Transport Management and Minister of Power and Energy
14. S M Chandrasena - Minister of
Environment and Wildlife Resources and Land and Land Development
15. Ramesh Pathirana - Minister
of Plantation Industries and Export Agriculture
16. Prasanna Ranatunga - Minister
of Industrial Export & Investment Promotion and Tourism and Aviation
0 comments:
Post a Comment