இராணுவ அலுவலகங்களில்
அரச இலச்சனை,இராணுவ சின்னங்கள் மட்டுமே
காட்சிக்கு அனுமதி
ஜனாதிபதி உத்தரவின் பிரகாரம் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பணிப்புரைக்கமைய நாடு முழுவதும் உள்ள அனைத்து இராணுவ அலுவலகங்களிலும் அரச மற்றும் இராணுவ சின்னங்கள் மட்டுமே காட்சிக்கு வைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாட்டிலுள்ள அனைத்து இராணுவ அலுவலகங்களில் இந்த விதிமுறைகளை மேற்கொள்ளுமாறு இராணுவ ஆளணி நிருவாக பணிப்பகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ஊடக வெளியீடு
0 comments:
Post a Comment