ஊவா மாகாணத்தில் முஸ்லிம் அமைச்சர்கள்
ஒரே மேடையில்!


ஊவா மாகாணத்தில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் வேட்பாளர்களை ஆதரித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (31.08.2014) அன்று பதுளையில் இடம்பெற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் கண்ணியத்திற்குரிய உலமாக்களுடன் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் பெருந்தொகையான பொதுமக்களும் கலந்து கொண்டனர் என அறிவிக்கப்படுகின்றது.












0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top