
ஐ.எஸ்.ஐ.எஸ் போராட்ட இயக்கத்தில் 15 ஆயிரம் வெளிநாட்டு ஜிஹாதிகள் சேர்ந்து உள்ளனர் ஐ.நா தகவல் ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் ஈராக் மற்றும் சிரியாவின் பல நகரங்களை கைப்பற்றி இஸ்லாமிய அரசாக அறிவித்து உள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் இயக்கத்தில் சேர்ந்து ஆயுத ஏந்தி போரிட பல்வேறு நாடுகளில் இருந்து ஜிஹாதிகள் அந்த இயக்…