கல்முனை பொதுநூலகத்திற்கு
”ஏ.ஆர். மன்சூர் பொதுநூலகம்”
எனப் பெயரிடப்பட்டு
வாசகம் திரைநீக்கம்
கல்முனை
நகரில் முன்னாள்
வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்களால் கடந்த 33 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு
மர்ஹும் ஏ.ஸி. எஸ். ஹமீட் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட கல்முனை பொது நூலகத்திற்கு
தற்போது ”ஏ.ஆர். மன்சூர்
பொதுநூலகம்” எனப் பெயரிடப்பட்டு பெயர் பொறிக்கப்பட்ட
வாசகம் 2014.10.23 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
இப்
பொது நூலகத்தை
திறந்து வைப்பதற்கு
பொது நூலகத்தின்
முக்கியத்துவம் கருதி வெளிநாட்டு அமைச்சராக இருந்த
ஏ.ஸி.எஸ்.ஹமீது
அவர்களை இங்கு
வரவழைத்து அவரைக்
கொண்டு
1981 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோலாகலமாகத்
திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment