வாட்டர் கேட்
ஊழலை அம்பலப்படுத்திய
வாஷிங்டன்
போஸ்ட் முன்னாள் ஆசிரியர்
93 வயதில் மரணம்
பிரபல
அமெரிக்க பத்திரிகையான
வாஷிங்டன் போஸ்டின்
முன்னாள் ஆசிரியர்
பெஞ்சமின் பிரட்லீ.93
வயது இவர்
நேற்று தனது
வாஷிங்டனில் உள்ள வீட்டில் வைத்து இயற்கை
மரணமடைந்தார். இவர் ஆசிரியராக இருந்த
போதுதான் வாஷிங்டன்
போஸ்ட் வாட்டர்
கேட் ஊழலை
அம்பலப்படுத்தியது .இதனால் 1974 ஆம்
ஆண்டு அதிபர்
ரிச்சர்ட் நிக்சன்
ஆட்சியில் இருந்து
வீழ்ச்சியடைந்தார். இந்த சம்பவம்
உலகப்பிரசித்தி பெற்றதாகும்.
பெஞ்சமின்
மறைவுக்கு அமெரிக்க
அதிபர் ஒபாமா
இரங்கல் தெரிவித்து
உள்ளார். அவர்
தனது இரங்கல்
செய்தியில் ஒரு உண்மையான பத்திரிகையாளன் மறைந்து
விட்டதாக குறிப்பிட்டு
உள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.