கைத்தொழிலாளர்களுக்கு நிதி வழங்கும் ஆரம்ப நிகழ்வு

அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையில்

தேசிய சுற்றாடல் நேய கைத்தொழில் அபிவிருத்திக்கு இசைவான நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கைத்தொழிலாளர்களுக்கு நிதி வழங்கும் ஆரம்ப நிகழ்வு கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையில் நேற்று (06) கொழும்பு கொள்ளுப்பிட்டி இலங்கை சுற்றாடல் ஹோட்டல்ஹே முகாமைத்துவ நிறுவனத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சிறிய, மற்றும் நடுத்தர தொழில் முயற்யாளர்களுக்கான 5 பில்லியன் ரூபா நிதி அள்பளிப்பு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வணிக இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச, அமைச்சின் செயலாளர் ரஞ்ஜித் அசோக்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top